குமரி : சாலை பணிகளை துவக்கி வைத்த அமைச்சர்

குமரி :  சாலை பணிகளை  துவக்கி வைத்த அமைச்சர்
X
திருவட்டார்
குமரி மாவட்டத்திற்குட்பட்ட பேரூராட்சி பகுதிகளில் சாலை பணிகளை துவக்கி வைக்கும் நிகழ்ச்சி திருவட்டார் புதிய பேருந்து நிலையத்தில் மாவட்ட ஆட்சித்தலைவர் அழகுமீனா தலைமையில் இன்று . நடைபெற்றது. அமைச்சர் மனோ தங்கராஜ்.கலந்து கொண்டு ரூ.85. 36 கோடி மதிப்பிலான சாலை பணியினை துவக்கிவைத்து பேசினார். நடைபெற்ற நிகழ்ச்சியில் சட்டமன்ற உறுப்பினர்கள் ராஜேஷ் குமார் (கிள்ளியூர்), தாரகை கத்பட் (விளவங்கோடு), உதவி இயக்குனர் பேரூராட்சி இராமலிங்கம், உதவி செயற்பொறியாளர் பாண்டிராஜன் உட்பட பலர் கலந்து கொண்டார்கள்.
Next Story