குள்ளஞ்சாவடி பள்ளியில் திமுக ஒன்றிய செயலாளர் ஆய்வு

X
குறிஞ்சிப்பாடி தெற்கு ஒன்றியம் உட்பட்ட வழுதலம்பட்டு, அகரம், ஆயிகுப்பம், அம்பலாவணண்பேட்டை ஊராட்சி பகுதியில் நாளை உங்களுடன் ஸ்டாலின் முகாம் நடைபெற உள்ள குள்ளஞ்சாவடி அரசு மேல்நிலைப் பள்ளியில் நடைபெற உள்ள நிலையில் இன்று குறிஞ்சிப்பாடி திராவிட முன்னேற்றக் கழக ஒன்றிய செயலாளர் சிவக்குமார் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
Next Story

