ஆத்திரிக்குப்பம்: புதிய மோட்டார் பம்ப் அறை திறந்து வைப்பு

ஆத்திரிக்குப்பம்: புதிய மோட்டார் பம்ப் அறை திறந்து வைப்பு
X
ஆத்திரிக்குப்பம் கிராமத்தில் புதிய மோட்டார் பம்ப் அறை திறந்து வைத்தார்.
கடலூர் மாவட்டம் நெய்வேலி சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட ஆத்திரிக்குப்பம் கிராமத்தில் புதிய மோட்டார் பம்ப் அறை கட்டிடத்தினை நெய்வேலி சட்டமன்ற உறுப்பினர் சபா. இராசேந்திரன் எம்எல்ஏ திறந்து வைத்தார். உடன் அதிகாரிகள் மற்றும் ஊர் பொதுமக்கள் மற்றும் திராவிட முன்னேற்றக் கழக நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் கலந்து கொண்டனர்.
Next Story