தளி:கர்ப்பிணிகளுக்கு சமுதாய வளைகாப்பு விழா

X
கிருஷ்ணகிரி மாவட்டம் தளி அருகேயுள்ள கும்ளாபுரம் பகுதியை உள்ள கவுரம்மா கோவில் வளாகத்தில் அரசு ஆரம்ப சுகாதார நிலையம் சார்பில் கர்ப்பிணிகளுக்கு சமுதாய வளைகாப்பு விழா நடைபெற்றது. இந்த மாவட்ட சுகாதார அலுவலர் ரமேஷ்குமார் தலைமை தாலைமை வகித்தார். தளி வட்டார மருத்துவ அலுவலர் சச்சரிதா முன்னிலையில் நடத்தபட்டது. இதில் விழாவில் 30 கர்ப்பிணிகளுக்கு வளைகாப்பு நடத்தப்பட்டு சீர்வரிசை பொருட்கள் வழங்கப்பட்டன. பின்னர் அனைவருக்கும விருந்து அளிக்கப்பட்டது.
Next Story

