கோவை: ஆக்கிரமிப்பில் இருந்து கோவில் நிலம் மீட்பு !

கோவை: ஆக்கிரமிப்பில் இருந்து கோவில் நிலம் மீட்பு  !
X
55 கோடி மதிப்புள்ள 11 ஏக்கர் நிலம் ஆக்கிரமிப்பிலிருந்து விடுவிப்பு.
கோவை பூண்டி அருள்மிகு வெள்ளியங்கிரி ஆண்டவர் கோவிலின் உபகோவிலான மாதம்பட்டி அன்னபூரணி அம்மன் கோவிலுக்கு சொந்தமான 11 ஏக்கர் நிலம் ஆக்கிரமிப்பில் இருந்து நேற்று மீட்கப்பட்டது. 2008ஆம் ஆண்டு தொடங்கிய வழக்கில் நீதிமன்ற உத்தரவின் பேரில் இன்று காவல் துறை உதவியுடன் ஜே.சி.பி. எந்திரங்கள் கொண்டு அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொண்டனர். ஆக்கிரமிக்கப்பட்ட நிலத்தின் மதிப்பு ரூ.55 கோடியாகும்.
Next Story