ஆடி செவ்வாய்க்கிழமையை முன்னிட்டு சிறப்பு அபிஷேகம்

X
திருநெல்வேலி மாவட்டம் நாங்குநேரி மெயின் ரோட்டில் அமைந்துள்ள அருள்மிகு இசக்கியம்மன் கோவிலில் ஆடி செவ்வாய் கிழமையான நேற்று மாலை அம்மனுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை நடைபெற்றது. இதில் சுற்றுவட்டார பகுதி மக்கள் அனைவரும் கலந்து கொண்டு அம்மனை தரிசனம் செய்தனர்.தொடர்ந்து பக்தர்கள் அனைவருக்கும் தேங்காய் சாதம் பிரசாதமாக வழங்கப்பட்டது.
Next Story

