நெல்லையில் மூன்றரை வயது குழந்தை மரணம்

X
திருநெல்வேலி மாவட்டம் வி.எம்.சத்திரத்தை சேர்ந்தவர் மாரி பிரவீன். இவர் நேற்று தனது மூன்றரை வயது பெண் குழந்தை யுனிகா ஸ்ரீ உடன் சாலையில் சென்று கொண்டு இருந்தார். அப்போது சாலையில் கடந்து செல்லும் போது அவரது குழந்தை யுனிகா ஸ்ரீ மீது பைக் மோதியதில் படுகாயமடைந்து சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து நெல்லை மாநகர போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
Next Story

