மனு அளித்த தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத்

X
தமிழக சட்டமன்ற அரசு உறுதிமொழி குழு தலைவர் வேல்முருகனிடம் நேற்று தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத்தினர் மனு அளித்தனர். அதில் மேலப்பாளையத்தை தனி தாலுகாவாக அறிவிக்க வேண்டும். மேலப்பாளையம் அரசினர் போது மருத்துவமனையை மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை குறிப்பிட்டு இருந்தனர். மனுவை பெற்றுக் கொண்ட வேல்முருகன் தமிழக அரசு கவனத்திற்கு கொண்டு செல்வதாக உறுதி அளித்தார்.
Next Story

