ஊத்தகங்கரை அருகே பெரிய கனகம்பட்டியில் சுமார் நூறு மரங்கள் நடப்பட்டது.

X
உலக இயற்கை பாதுகாப்பு தினத்தை முன்னிட்டு அதியமான் மகளிர் கலை மடற்றும் அறிவியல் கல்லூரி மற்றும் கிரீன் பொன்மலை டிரஸ்ட் சார்பாக கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை அருகே உள்ள பெரிய கனகம்பட்டியில் சுமார் நூறு மர குழந்தைகள் புங்கன், வேம்பு,நாவல், கலப்படம், பென்சில் நடபட்டது. இதில் வனத்துறை அதிகாரிகள், ஊர் பொதுமக்கள், என்.எஸ்.எஸ் ஒருங்கிணைப்பாளர், மற்றும ஆசிரியர்கள் மற்றும் மாணவிகள் கலந்து கொண்டனர்.
Next Story

