நெல்லையில் நாளை போராட்டம் அறிவிப்பு

நெல்லையில் நாளை போராட்டம் அறிவிப்பு
X
புதிய தமிழகம் கட்சி
நெல்லையில் ஐடி ஊழியர் கவின் ஆவண படுகொலை செய்யப்பட்ட சம்பவம் தமிழகத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இதுகுறித்து பல்வேறு கட்ட போராட்டங்கள் நடைபெற்று வரும் நிலையில் இந்த ஆவண கொலையை கண்டித்து நாளை (ஜூலை 31) நெல்லை சந்திப்பு ரயில் நிலையம் முன்பு புதிய தமிழகம் கட்சி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும் என புதிய தமிழக கட்சி நிறுவன தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி அறிவித்துள்ளார்.
Next Story