அஜித்குமார் கொலை வழக்கு - அனைவருக்கும் பாதுகாப்பு வழங்க உத்தரவு

அஜித்குமார் கொலை வழக்கு - அனைவருக்கும் பாதுகாப்பு வழங்க உத்தரவு
X
அஜித்குமார் கொலை வழக்கு தொடர்பாக அனைவருக்கும் பாதுகாப்பு வழங்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது
சிவகங்கை மாவட்டம், மடப்புரம் கோவில் காவலாளி அஜித்குமார் கொலை வழக்கு சாட்சிகளுக்கு பாதுகாப்பு வழங்குதல் சம்பந்தமான வழக்கில் மாவட்ட நீதிமன்றம் முடிவெடுக்க உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டிருந்த நிலையில் அஜித்குமாரின் சகோதரர் நவீன்குமார், ஆட்டோ ஓட்டுநர் அருண்குமார், சக ஊழியர் பிரவீன்குமார், அறநிலையத்துறை ஊழியர் சக்தீஸ்வரன், அஜித்குமார் வழக்கறிஞர் கார்த்திக்ராஜா ஆகியோர் சிவகங்கை ஒருங்கினைந்த நீதிமன்ற வளாகத்தில் மாவட்ட நீதிபதி அறிவொளி முன் விசாரணைக்கு ஆஜரான நிலையில், அனைத்து பாதுகாப்பும் வழங்க நீதிபதி உத்தரவிட்டார்
Next Story