பூலித்தேவர் மக்கள் முன்னேற்றக் கழக நிறுவன தலைவர் அழைப்பு

பூலித்தேவர் மக்கள் முன்னேற்றக் கழக நிறுவன தலைவர் அழைப்பு
X
பூலித்தேவர் மக்கள் முன்னேற்றக் கழகம்
பூலித்தேவர் மக்கள் முன்னேற்றக் கழக நிறுவன தலைவர் பவானி வேல்முருகன் இன்று அறிக்கை ஒன்று வெளியிட்டுள்ளார். அதில் ஐடி ஊழியர் கவின் கொலை செய்யப்பட்ட வழக்கில் கொலை செய்த சுர்ஜித் பெற்றோர்கள் இருவரையும் சேர்க்கக்கூடாது எனக் கூறி நாளை காலை 10 மணி அளவில் நெல்லை மாநகர காவல் ஆணையாளர் அலுவலகத்தில் மனு அளிக்கப்பட உள்ளது. இதில் முக்குலத்தோர் அனைவரும் கலந்து கொள்ள அழைப்பு விடுத்துள்ளார்.
Next Story