கிருஷ்ணகிரி: அமைச்சர் வரவேற்ற எம்எல்ஏ.

X
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ள இன்று வருகை தந்த உணவு மற்றும் உணவுப் பொருள் வழங்கல் துறை அமைச்சர் கிருஷ்ணகிரி மாவட்ட பொறுப்பு அமைச்சர் சக்கரபாணியை பர்கூர் சட்டமன்ற உறுப்பினர் மதியழகன் அவருக்கு சால்வை அணிவித்து வரவேற்றார்.
Next Story

