ஊத்தங்கரை அருகே மனைவியை கொலை செய்தவருக்கு ஆயுள் தண்டனை.

ஊத்தங்கரை அருகே மனைவியை கொலை செய்தவருக்கு ஆயுள் தண்டனை.
X
ஊத்தங்கரை அருகே மனைவியை கொலை செய்தவருக்கு ஆயுள் தண்டனை.
கிருஷ்ணகிரி மாவட்டம் கல்லாவி அடுத்த மேட்டுத்தாங்கல் கிராமத்தைச் சேர்ந்த சரவணன்(45) என்பவர் கடந்த 2007 ஆம் ஆண்டு தனது மனைவி கீதா(25) இவரை கொலை செய்து விட்டு தற்கொலை என நாடகம் ஆடியதில் போலீசாரின் தீவிர விசாரணையில் அவர் குற்றவாளி என நிரூபிக்கப்பட்டு நேற்று கிருஷ்ணகிரி மகளிர் நீதிமன்றம் அவருக்கு ஆயுள் தண்டனை விதித்து தீர்ப்பு வழங்கியது 18 ஆண்டுகள் பிறகு குற்றம் நிரூபிக்கப்பட்டது.
Next Story