கடையநல்லூர் ஊர்மேலழகியானில் திமுக உறுப்பினர் சேர்க்கை முகாம்

கடையநல்லூர் ஊர்மேலழகியானில் திமுக உறுப்பினர் சேர்க்கை முகாம்
X
ஊர்மேலழகியானில் திமுக உறுப்பினர் சேர்க்கை முகாம்
தென்காசி தெற்கு மாவட்டம் கடையநல்லூர் கிழக்கு ஒன்றியம் பாசம் எண்:32 ஊர்மேலழகியானில் ஓரணியில் தமிழ்நாடு உறுப்பினர்கள் சேர்க்கை நிகழ்ச்சி நேற்று இரவு நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் மாவட்ட செயலாளர் ஜெயபாலன் அறிவுறுத்தலின் பேரில் அணி துணை அமைப்பாளர் கருப்பண்ணன் மற்றும் திமுக நிர்வாகிகள் வீடு வீடாக சென்று அரசின் சாதனைகளை எடுத்துக் கூறி உறுப்பினர் சேர்க்கையில் ஈடுபட்டனர். இந்த நிகழ்ச்சியில் ஏராளமான திமுக கட்சி நிர்வாகிகளும் தொண்டர்களும் பலர் கலந்து கொண்டனர்.
Next Story