கடையநல்லூரில் பாஜக நிர்வாகிகள் கூட்டம் நடைபெற்றது

X
தென்காசி மாவட்டம் கடையநல்லூர் சட்டமன்ற பூத் கமிட்டி வலிமைபடுத்தல் நிர்வாகிகள் கூட்டம் குமந்தாபுரத்தில் தனியார் திருமண மண்டபத்தில் வைத்து நடைபெற்றது . இதில் சிறப்பு அழைப்பாளர் ராக மாநில பொதுச் செயலாளர் APமுருகானந்தம் பங்கேற்று ஆலோசனைகளை வழங்கி பேசினார். இதில் தென்காசி மாவட்ட தலைவர் ஆனந்தன் அய்யாசாமி, மாவட்ட பொருளாளர் கோதை மாரியப்பன், மாவட்ட துணைத் தலைவர் தர்மர் உள்ளிட்ட ஏராளமான பாஜக கட்சி நிர்வாகிகளும் தொண்டர்களும் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
Next Story

