மாதாந்திர உதவித்தொகை பெற விண்ணப்பிக்கலாம்

மாதாந்திர உதவித்தொகை பெற விண்ணப்பிக்கலாம்
X
சிவகங்கை மாவட்டத்தில் மாதாந்திர உதவித்தொகை பெற விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது
சிவகங்கை மாவட்டத்தில் இரண்டு பெற்றோரையும் இழந்து, தங்களது உறவினர்களின் பாதுகாப்பில் வளர்ந்து வரும் குழந்தைகள் மற்றும் ஒரு பெற்றோரை இழந்து, மற்றொரு பெற்றோரால் பராமரிக்க இயலாத குழந்தைகள் ஆகியோர் "அன்பு கரங்கள் நிதி ஆதரவு திட்டத்தின் கீழ், அவர்களின் 18 வயது வரையிலான மாதந்திர உதவித்தொகை பெறுவதற்கு உரிய ஆவணங்களுடன் உங்களுடன் ஸ்டாலின் சிறப்பு முகாமில் விண்ணப்பிக்கலாம் என ஆட்சியர் பொற்கொடி தெரிவித்துள்ளார்
Next Story