ஆண்டாங்கோவில் மேற்கு-நலத்திட்டங்களை வழங்கினார் செந்தில் பாலாஜி.

ஆண்டாங்கோவில் மேற்கு-நலத்திட்டங்களை வழங்கினார் செந்தில் பாலாஜி.
ஆண்டாங்கோவில் மேற்கு-நலத்திட்டங்களை வழங்கினார் செந்தில் பாலாஜி. ஆண்டாங் கோவில் மேற்கு பகுதியில் உள்ள தனியார் மண்டபத்தில் உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகம் மாவட்ட ஆட்சியர் தங்கவேல் தலைமையில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் சிறப்பு அழைப்பாளராக பங்கேற்றார் முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி. இந்த முகாமில் தேவையான சான்றுகளுடன் மனு அளித்து கணினியில் பதிவேற்றம் செய்து தேர்வு செய்யப்பட்ட பயனாளிகளுக்கு நலத்திட்டங்களை வழங்கி வாழ்த்து தெரிவித்தார் செந்தில் பாலாஜி. இந்த நிகழ்ச்சியில் தாந்தோணி மேற்கு ஒன்றிய செயலாளர் கோயம்பேடு பாஸ்கர் உள்ளிட்ட கட்சி நிர்வாகிகள் பொதுமக்கள் என ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
Next Story