கவின் தந்தையுடன் தொலைபேசியில் பேசிய செல்வப் பெருந்தகை

X
நெல்லையில் ஆணவக் கொலை செய்யப்பட்ட கவின் ஆறு மங்கலம் கிராமத்தில் உள்ள இல்லத்திற்கு திருவைகுண்டம் காங்கிரஸ் கட்சி எம்எல்ஏ அமிர்தராஜ் ஊர்வசி நேரில் வந்து கவின் தந்தைக்கு ஆறுதல் கூறினார் அப்போது காங்கிரஸ் கட்சியின் மாநில தலைவர் செல்வ பெருந்தகையிடம் தொலைபேசியில் கண்ணீர் மல்க கதறி அழுத கவின் தந்தை சந்திரசேகர் அண்ணா கைது செய்ய சொல்லி அறிக்கை வெளியிடுங்கள் நான்கு நாட்கள் ஆகிவிட்டது என கதறினார்.
Next Story

