திருத்துறைப்பூண்டியில் திருட முயன்ற மூவர் கைது

திருத்துறைப்பூண்டியில் வீடு புகுந்து திருட முயன்ற ஐந்து 3 பேர் கைது இருவர் தப்பி ஓட்டம்
திருத்துறைப்பூண்டியில் கார்த்தி என்பவர் வீட்டிற்குள் நேற்று இரவு விமலன்,சரவணன், இளவரசன்,கோபி,குமார் ஆகிய ஐந்து நபர்களும் கொள்ளையடிக்க முயன்றுள்ளனர். விமலனும்,குமாரும் வெளியில் இருந்து பார்த்துக் கொண்டிருக்க சரவணன்,இளவரசன், கோபி, மூவரும் கார்த்திக் வீட்டுக்குள் நுழைந்து கார்த்தி,அவரது மனைவி,மகள் ஆகியோரை கத்தியை காட்டி மிரட்டி கொண்டிருக்க அவர்கள் சத்தம் போட அக்கம்பக்கத்தினர் மற்றும் திருத்துறைப்பூண்டி போலீசார் விரைந்து வந்து சரவணன்,இளவரசன் கோபி என்ற மூன்று மலேசியர்களை கைது செய்தனர்.தப்பி ஓடிய இருவரை போலீசார் தேடி வருகின்றனர்.
Next Story