பெட்ரோல் பங்க்களுக்கு போலீஸ் பாதுகாப்பு வழங்க வேண்டும்: எம்.எல்.ஏ வானதி சீனிவாசன் !

பெட்ரோல் பங்க்களுக்கு போலீஸ் பாதுகாப்பு வழங்க வேண்டும்: எம்.எல்.ஏ வானதி சீனிவாசன் !
X
பெட்ரோல் பங்க் சிசிடிவி காட்சிகளை வைத்து குற்றவாளிகளை கைது செய்வதால், பெட்ரோல் பங்க் ஊழியர்களுக்கு பாதுகாப்பு தர வேண்டும்.
பெட்ரோல் பங்க் சி.சி.டி.வி. கேமரா பதிவுகளை வைத்து குற்றவாளிகளை போலீசார் கைது செய்வதால், சமூக விரோதிகள் பங்குகளை தாக்கி ஊழியர்களை கொலை செய்யும் சம்பவங்கள் அதிகரித்துள்ளதாக எம்.எல்.ஏ. வானதி சீனிவாசன் தெரிவித்தார். சிவகங்கை மாவட்டத்தில் பெட்ரோல் பங்க் ஊழியர்கள் பாதுகாப்பு கோரி எஸ்.பி.யிடம் மனு அளித்துள்ளதையும், சமீபத்தில் கல்பாக்கம் அருகே பங்க் உரிமையாளர் கொலை செய்யப்பட்ட சம்பவத்தையும் அவர் குறிப்பிட்டார். இதனால், பெட்ரோல் பங்க்களுக்கு போலீஸ் பாதுகாப்பு வழங்க வேண்டும் என்று இன்று அறிக்கை வெளியிட்டு வலியுறுத்தினார்.
Next Story