கோவை மார்க்கெட்டுகளில் ஊட்டி உருளைக்கிழங்கு விலை உயர்வு !

கோவை மார்க்கெட்டுகளில் ஊட்டி உருளைக்கிழங்கு விலை உயர்வு !
X
விளைச்சல் குறைவு காரணமாக உழவர் சந்தையில் உருளைக்கிழங்கு விலை உயர்ந்து வருகிறது.
கோவை காய்கறி மார்க்கெட்டுகளில் ஊட்டி உருளைக்கிழங்கு விலை கடந்த சில நாட்களாக உயர்ந்து வருகிறது. விளைச்சல் குறைவு காரணமாக உழவர் சந்தையில் கிலோ ரூ.84-க்கும், வெளி மார்க்கெட்டுகளில் ரூ.90-க்கும் இன்று விற்பனை செய்யப்பட்டது. வடமாநில உருளைக்கிழங்கு கிலோ ரூ.50-க்கு விற்பனையாகியது என வியாபாரிகள் தெரிவித்தனர்.
Next Story