லெட்சுமாங்குடியில் பாசன வாய்க்காலை தூய்மைப்படுத்த மக்கள் கோரிக்கை

லெட்சுமாங்குடியில் பாசன வாய்க்காலை தூய்மைப்படுத்த மக்கள் கோரிக்கை
X
கூத்தாநல்லூர் அடுத்த லெட்சுமாங்குடி கலிதீர்த்த ராஜ விநாயகர் கோவில் அருகே துர்நாற்றம் வீசும் வாய்க்கால்
லட்சுமாங்குடி பகுதியில் கலிதீரத்த ராஜவிநாயகர் கோவில் பின்புறம் வேண்ணாற்றிலிருந்து வரக்கூடிய பாசன வாய்க்கால் மூலம் பனங்காட்டங்குடி பகுதி வயல்களுக்கு தண்ணீர் கொண்டு செல்லப்பட்டது ஆனால் நாளடைவில் வாய்க்கால் பகுதியில் ஆக்கிரமிப்புகள் சூழ்ந்ததால் ஆற்றில் இருந்து தண்ணீர் செல்வது தடைப்பட்டு தற்போது இந்த வாய்க்காலில் கழிவு நீர் செல்கிறது.இந்த பாசன வாய்க்காலை சீரமைக்க பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
Next Story