பிச்சாவரம் செடிகளை நட்டு விழிப்புணர்வு

பிச்சாவரம் செடிகளை நட்டு விழிப்புணர்வு
X
பிச்சாவரம் அலையாத்தி காடுகளில் அலையாத்தி செடிகளை நட்டு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது.
உலக அலையாத்தி தினம் விழிப்புணர்வு நிகழ்வில், தமிழ்நாடு வனத்துறை சார்பாக கடலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் S.ஜெயக்குமார் IPS பிச்சாவரம் அலையாத்தி காடுகளில் அலையாத்தி செடிகளை நட்டு விழிப்புணர்வு ஏற்படுத்தினார். உடன் காவல் துறையினர் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
Next Story