ஸ்ரீ சாய்பாபா கோவிலில் இன்று சிறப்பு பூஜை!

X
வேலூர் மாவட்டம், குடியாத்தம் அடுத்த கள்ளப்பாடியில் அமைந்துள்ள ஸ்ரீ சாய்பாபா கோவிலில் இன்று சிறப்பு பூஜை நடைபெற்றது.புதன்கிழமை முன்னிட்டு விசேஷ அபிஷேகம், அலங்காரம் மற்றும் தீபாராதனைகள் நடைபெற்றது. அதிகாலை முதல் பக்தர்கள் பெருமளவில் வருகை தந்துள்ளனர். கூட்டம் அதிகமாக இருப்பதால் காவல்துறையும், தன்னார்வ சேவையாளர்களும் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.
Next Story

