ராணிப்பேட்டையில் இருசக்கர வாகன பொது ஏலம்

X
ராணிப்பேட்டை மாவட்டத்தில் மது விலக்கு வழக்குகளில் சம்பந்தப்பட்ட இருசக்கர சக்கர வாகனங்கள் பொது ஏலம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அய்மன் ஜமால் தலைமையில் நடைபெற்றது. உடன் கூடுதல் காவல் கண்காணிப்பாளர் குணசேகரன் , துணை காவல் கண்காணிப்பாளர் இமயவரம்பன் இருந்தனர்.
Next Story

