அரக்கோணத்தில் வேலைவாய்ப்பு முகாம்

அரக்கோணத்தில் வேலைவாய்ப்பு முகாம்
X
அரக்கோணத்தில் வேலைவாய்ப்பு முகாம்
ராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணத்தில் உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு முகாம் வரும் ஆக.3-ம் தேதி நடைபெறவுள்ளது. இம்முகாமில் ஐடிஐ, டிப்ளமோ, டிகிரி முடித்தவர்கள் கலந்து கொண்டு பயன்பெறலாம்.இம்முகாம் ஆக.3-ம் தேதி காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை நடைபெறவுள்ளது.
Next Story