திமிரி:சாலையில் குப்பைகள் கொட்டுவதை தடுக்க கோரிக்கை

X
ராணிபேட்டை மாவட்டம் திமிரி டவுன் பஞ்சாயத்து ராஜா கிடங்கு சாலையில் கொட்டப்படும் கழிவுகளால் துர்நாற்றம் மற்றும் கொசு தொல்லை அதிகரித்து சுகாதாரசீர்கேடு அதிகரித்து வருவதால், டவுன் பஞ்சாயத்து அதிகாரிகள் மற்றும் சுகாதாரத் துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் வலியுறுத்தியுள்ளனர்.
Next Story

