குடிபோதையில் காவல் ஆய்வாளரை திட்டிய வாலிபர் கைது

X
பாணாவரம் காவல் நிலைய எஸ்ஐ (ம) காவலர்கள் நேற்று இரவு ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது சாலையில் அமர்ந்து மது குடித்துக்கொண்டிருந்த வாலிபரை கண்டித்தனர். மது போதையில் அந்த இளைஞர், எஸ்.ஐ-யை தகாத வார்த்தைகளில் திட்டினார். இதனையடுத்து அந்த இளைஞரை பிடித்து விசாரித்ததில், அவர் நெமிலி பகுதியைச் சேர்ந்த சரண்ராஜ் என்பது தெரியவந்தது. இதனையடுத்து அவரை கைது செய்தனர்.
Next Story

