கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாம் நடைபெற்றுகிறது.

X
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் இன்று ஜூலை.31 நாகோஜனஹள்ளி பேரூராட்சியில் உள்ள வேலம்பட்டி சமுதாக கூடத்திலும், ஊத்தங்கரை வட்டாரத்தில் கல்லாவி அரசு மேல்நிலைப் பள்ளியில், வேப்பனபள்ளி வட்டாரத்தில் உள்ள குரு பரப்பள்ளி அரசு மேல்நிலை பள்ளி, கெலமங்கலம் வட்டாரத்தில் ஊராட்சி ஜெக்கேரி ஒன்றிய அலுவலக வளாகம், கிருஷ்ணகிரி வட்டாரத்தில் எர்ரஹள்ளி பி.எல்.எப் கட்டடம், காவேரிப்பட்டிணம் வட்டாரத்தில் அரசு பெண்கள் மேல்நிலை பள்ளியில் உங்களுடன் ஸ்டாலின் முகாம் நடைபெற உள்ளது
Next Story

