வீடு வீடாக சென்று முகாமிற்கு அழைப்பு விடுத்த தலைவர்

X
திருநெல்வேலி மாவட்டம் தாழையூத்து ஊராட்சியில் வருகின்ற ஆகஸ்ட் 7ஆம் தேதி உங்களுடன் ஸ்டாலின் முகாம் நடைபெற உள்ளது. இதில் பொதுமக்கள் அனைவரும் கலந்து கொண்டு பயன்பெறும் வகையில் இன்று தாழையூத்து ஊராட்சி மன்ற தலைவர் பீர் முஹைதீன் வீடு வீடாக சென்று பொதுமக்களுக்கு முகாம் குறித்தான துண்டு பிரசுரங்களை வழங்கி அழைப்பு விடுத்தார்.
Next Story

