மருத்துவமனை இடம் மாற்றத்தை திரும்ப பெற எஸ்டிபிஐ தீர்மானம்

X
நெல்லை மாநகர மாவட்ட எஸ்டிபிஐ கட்சியின் பாளையங்கோட்டை தொகுதி ஆலோசனை கூட்டம் தொகுதி தலைவர் சலீம்தீன் தலைமையில் இன்று நடைபெற்றது. இதில் மேலப்பாளையத்தில் இயங்கி வந்த அரசு இந்திய தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்பு அமைச்சகத்தின் கீழ் செயல்படும் பீடி தொழிலாளர்களுக்கான மருத்துவமனை பாளையங்கோட்டையில் இடம் மாற்றத்தை திரும்ப பெற வேண்டும் என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
Next Story

