மேலப்பாளையத்தில் முகாமினை நீட்டிக்க பொதுமக்கள் கோரிக்கை

உங்களுடன் ஸ்டாலின் முகாம்
திருநெல்வேலி மாவட்டம் மேலப்பாளையம் 44,47,49வது வார்டுகளில் இன்று (ஜூலை 31) உங்களுடன் ஸ்டாலின் சிறப்பு முகாம் நடைபெற்றது. இதில் 1300க்கும் மேற்பட்ட மனுக்கள் பெறப்பட்டுள்ளது. இதில் 11.30 மணி வரை 300 டோக்கன் மட்டுமே வந்துள்ளதால் அனைத்து மக்களும் பயன்பெறும் வகையில் ‌இரவு 7 மணி வரை முகாமை நீட்டிக்க வேண்டுமென துணை மேயர் ராஜுவிடம் எஸ்டிபிஐ கட்சியினர் மற்றும் பொதுமக்கள் கோரிக்கை வைத்தனர்.
Next Story