பென்னாகரத்தில் சார்பதிவாளர் அலுவலகம் திறப்பு
தர்மபுரி மாவட்டம் பென்னாகரத்தில் இன்று தமிழ்நாடு முதலமைச்சர் காணொலிக் காட்சி வாயிலாக, பென்னாகரம் புதிய சார்பதிவாளர் அலுவலகக் கட்டிடத்தினை திறந்து வைத்தார். இந்த நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சித் தலைவர் ரெ.சதீஸ் நாடாளுமன்ற உறுப்பினர், மற்றும் தர்மபுரி கிழக்கு மாவட்ட பொறுப்பாளர் வழக்கறிஞர்.ஆ.மணி, பென்னாகரம் சட்டமன்ற உறுப்பினர் ஜிகே. மணி ஆகியோர் முன்னிலை வகித்து குத்து விளக்கு ஏற்றி அலுவலகப் பணியை துவக்கி வைத்தனர். உடன் துறை சார்ந்த அரசு அலுவலர்கள் திமுக நிர்வாகிகள் பங்கேற்றனர்
Next Story







