கிருஷ்ணகிரி: முகாமை பார்வையிட்ட அமைச்சர்.

X
கிருஷ்ணகிரி மாவட்டம் காவேரிப்பட்டிணம் ஒன்றியத்தில் உள்ள வேலம்பட்டியில் இன்று உங்களுடன் ஸ்டாலின் முகம் நடைபெற்றது, இந்த முகாமில் உணவு வழங்கல் துறை அமைச்சர் சக்கரபாணி மற்றும் பர்கூர் சட்டமன்ற உறுப்பினர் மதியழகன், நாகோஜனஹள்ளி பேருராட்சி தலைவர் கலந்துகொண்டு மக்களுக்கு பயனுள்ளதாக . இந்த முகம் உள்ளதா என பார்வையிட்டனர். மேலும் முகாமில் அந்த பகுதியில் இருந்து திரளானோர் கலந்து கொண்டு மனுக்களை அளித்தனர்.
Next Story

