மின் ஊழியர் மத்திய அமைப்பு சார்பில் ஆர்ப்பாட்டம்

X
மின் ஊழியர் மத்திய அமைப்பு சார்பில் ஆர்ப்பாட்டம் தமிழ்நாடு மின் ஊழியர் மத்திய அமைப்பு சார்பில் பெரம்பலூர் நான்கு ரோடு மின் வாரிய செயற்பொறியாளர் அலுவலகம் முன்பு சங்கத்தின் மண்டல செயலாளர் அகஸ்டின் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்தில் ஸ்மார்ட் மீட்டர் திட்டத்தை கைவிட வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்து முழக்கமிட்டனர். இந்த போராட்டத்தில் தமிழ்நாடு மின் ஊழியர் மத்திய அமைப்பின் நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.
Next Story

