ஓசூர்அருகே காரில் குட்கா, மதுபாக்கெட் கடத்தியவர் கைது.

X
கிருஷ்ணகிரி மவட்டம் ஓசூர் சிப்காட் போலீசார் ஜூஜூவாடி சோதனைச்சாவடி பகுதியில் நேற்று முன்தினம் வாகன தணிக்கையில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழிளாக வந்த காரை நிறுத்தி சோதனையிட்ட போது 229 கிலோ புகையிலை பொருட்கள் 48 கர்நாடக மாநில மதுபான பாக்கெட்டுகள் கடத்தி வந்தது.தெரியவந்தது இதை அடுத்து ரூ.2.03 லட்சம் மதிப்புள்ள புகையிலை பொருட்கள் மற்றும் காரை பறிமுதல் செய்து பெங்களூரு சிக்பேட் பகுதியை சேர்ந்த அசோக்குமார்(36) என்பவரை கைது செய்து செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Next Story

