கிருஷ்ணகிரி எம்.எல்.ஏ தலைமையில் பூமி பூஜை.

X
கிருஷ்ணகிரி மாவட்டம் பெத்ததாளப்பள்ளி ஊராட்சி அண்ணா நகர் கிராமத்தில் நேற்று அதிமுக சார்பில் 8,00,000 இலட்சம் மதிப்பீட்டில் 10000லிட்டர் கொள்ளளவு கொண்ட OHTடேங்க் அமைக்கபூமி பூஜை நடைபெற்றது. இதில் சிறப்பு அழைப்பாலாராக கிருஷ்ணகிரி சட்டமன்ற உறுப்பினர் அசோக் குமார் கலந்து கொண்டு பூமி பூஜை செய்து பணிகளை துவக்கி வைத்தார். இந்த பூமி முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் ரமேஷ், உள்ளிட்ட அதிமுக நிர்வாகிகள் பலர் கலந்துகொண்டனர்.
Next Story

