மேலப்பாளையத்தில் நாளை நடைபெறும் போராட்டம்

X
காஸாவில் குழந்தைகள் உள்ளிட்ட ஆயிரக்கணக்கான மக்களை கொன்று உணவு கிடைப்பதை தடுக்கும் இஸ்ரேலிய சியோனிச அரசை கண்டித்து நாளை நெல்லை மாநகர மாவட்ட எஸ்டிபிஐ கட்சி சார்பில் மேலப்பாளையம் சந்தை ரவுண்டான அருகில் மாபெரும் மனித சங்கிலி போராட்டம் மாலை 4.30 மணி அளவில் நடைபெற உள்ளது.இதில் பொதுமக்கள் அனைவரும் கலந்து கொள்ள எஸ்டிபிஐ மாவட்ட தலைவர் கனி இன்று வெளியிட்டுள்ள அறிக்கை மூலம் அழைப்பு விடுத்துள்ளார்.
Next Story

