அரசாங்காடியில் பட்டுக்கூடுகள் விலை சரிவு

தர்மபுரி அரசு பட்டுக்கூடுகள் 24,53,682 லட்சத்திற்கு விற்பனை
தர்மபுரி நான்கு ரோடு பகுதியில் செயல்பட்டு வரும் தர்மபுரி அரசு பட்டுக்கூடு ஏல அங்காடியில் தினசரி பட்டுக்கூடு ஏலம் நடைபெறுவது வழக்கம். நேற்று ஜூலை 31 பல்வேறு பகுதிகளில்  இருந்து விவசாயிகள் 4182 கிலோ வெண்பட்டுக்கூடுகளை விற்பனைக்கு கொண்டு வந்தனர். அதிகபட்சமாக ஒரு கிலோ 726 ரூபாய்க்கும், சராசரியாக  கிலோ 580 ரூபாய்க்கும், குறைந்த பட்சமாக கிலோ 340  ரூபாய்க்கும் விற்பனையானது. மேலும் இன்று 24,53,682 ரூபாய்க்கு பட்டுக்கூடுகள் விற்பனையானதாகவும், வரத்து அதிகரிப்பால் விலை சரிந்துள்ளதாக பட்டுக்கூடு நல அலுவலர் தெரிவித்துள்ளார்.
Next Story