காவல் ஆய்வாளர் மீது குற்றச்சாட்டு-மறுப்பு வெளியிட்ட மாநகர காவல்துறை

காவல் ஆய்வாளர் மீது குற்றச்சாட்டு-மறுப்பு வெளியிட்ட மாநகர காவல்துறை
X
நெல்லை மாநகர காவல்துறை
நெல்லையில் கடந்த ஞாயிற்றுக்கிழமை கொலை செய்யப்பட்ட ஐடி ஊழியர் கவின் வழக்கில் பாளையங்கோட்டை காவல் ஆய்வாளர் காசி பாண்டியன் கவினை மிரட்டியதாக நேற்று குற்றச்சாட்டு எழுந்தது.இந்த நிலையில் நெல்லை மாநகர காவல் துறை நேற்று இது உண்மைக்கு புறம்பான செய்தி பாளையங்கோட்டை காவல் நிலையத்தில் எந்த ஒரு காதல் விவாகர புகார் வரவில்லை என தெரிவித்துள்ளனர்.
Next Story