ராணிப்பேட்டையில் வேலைவாய்ப்பு முகாம்

X
ராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணத்தில், வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டு மையம் சார்பில் வேலைவாய்ப்பு முகாம் ஆகஸ்ட் 3ம் தேதி மஞ்சம்பாடி டாக்டர் வி.எஸ். ஐசக் அய்யா கலை அறிவியல் கல்லூரியில் நடைபெறுகிறது. இதில் பல முன்னணி தனியார் துறை நிறுவனங்கள் கலந்து கொள்கின்றன. 8ம் வகுப்பு முதல் ஐடிஐ, நர்சிங், டிகிரி படித்தவர்கள் வரை கலந்து கொள்ளலாம் என்று ஆட்சியர் சந்திரகலா தெரிவித்துள்ளார்.
Next Story

