குடியாத்தத்தில் தி.மு.க உறுப்பினர் சேர்க்கை முகாம்!

குடியாத்தத்தில் தி.மு.க உறுப்பினர் சேர்க்கை முகாம்!
X
48வது பூத் பகுதி நிர்வாகிகள் தலைமையில் திமுக உறுப்பினர் சேர்க்கை முகாம் நடைபெற்றது
வேலூர் மாவட்டம் குடியாத்தம் நகர மன்றத் தலைவர் மற்றும் நகர திமுக செயலாளர் சௌந்தரராசன் ஆணைக்கிணங்க, இன்று நகர 7-வது வார்டு, 48வது பூத் பகுதி நிர்வாகிகள் தலைமையில் திமுக உறுப்பினர் சேர்க்கை முகாம் நடைபெற்றது. திமுகவின் நான்காண்டு கால சாதனைகளை பொதுமக்களிடம் விளக்கி, புதிய உறுப்பினர்களைச் சேர்க்கும் பணியில் நிர்வாகிகள் ஈடுபட்டனர். இதில் ஏராளமான திமுகவினர் கலந்து கொண்டனர்.
Next Story