தர்மபுரியில் பூக்கள் விலை உயர்வு

ஆடி பதினெட்டு விழா நெருங்குவதை முன்னிட்டு தர்மபுரியில் பூக்கள் விலை உயர்வு
தர்மபுரி பேருந்து நிலைய பூ மார்க்கெட்டில், மாவட்டத்தின் பல்வேறு பகுதியில் இருந்து மலர் சாகுபடி செய்யப்படும் விவசாயிகள் பூக்களை விற்பனைக்காக கொண்டு வருவது வழக்கம். ஆடி 18 விழா நெருங்குவதால் முன்னிட்டு இன்று பூக்கள் விலை உயர்ந்துள்ளது. இன்றைய பூக்கள் விலை நிலவரம் ( விலை ஒரு கிலோவில்) குண்டுமல்லி ரூ. 320, காக்கணம் பூ ரூ. 400 ,சாமந்தி பூ ரூ.240 முதல் 240, பட்டன் ரோஸ் ரூ.200, கனகமரம் ரூ. 250, ரோஜா ரூ.80, செண்டுமல்லி பூ ரூ.60, சம்பங்கி பூ ரூ.200,அரளி பூ ரூ.260, சன்ன மல்லி 300, பட்டன் ரோஸ் ரூ.160 என விற்பனையாகிறது
Next Story