கிருஷ்ணகிரியில் திமுக கொடி ஏற்றும் இடத்தை பார்வையிட்ட அமைச்சர்.

கிருஷ்ணகிரியில் திமுக கொடி ஏற்றும் இடத்தை பார்வையிட்ட அமைச்சர்.
X
கிருஷ்ணகிரியில் திமுக கொடி ஏற்றும் இடத்தை பார்வையிட்ட அமைச்சர்.
கிருஷ்ணகிரி மாவட்டத்திற்கு தமிழ்நாடு முதல்வர் அமைச்சர் இந்த மாதம் வருகை தருகிறார். ஒட்டி காவேரிப்பட்டிணம் பேரூராட்சியில் திமுக கொடி ஏற்றும் இடத்தை உணவுத்துறை அமைச்சர் சக்கரபாணி நேற்று ஆய்வு மேற்கொண்டபோது பர்கூர் சட்டமன்ற உறுப்பினர் மதியழகன், அரசு உயர் அதிகாரிகள் மற்றும் திமுக நிர்வாகிகள் உடனிருந்தனர்.
Next Story