குந்தாரபள்ளியில் ஆடுகள் விற்பனை அமோகம்.

குந்தாரபள்ளியில் ஆடுகள் விற்பனை அமோகம்.
X
குந்தாரபள்ளியில் ஆடுகள் விற்பனை அமோகம்.
கிருஷ்ணகிரி மாவட்டம் குந்தாரப்பள்ளியில் வாரம் தோறும் வெள்ளிக்கிழமை நடைபெறுகிறது. இந்த நிலையில் வரும் ஞாயிற்றுக்கிழமை அன்று ஆடி பெருக்கை முன்னிட்டு இன்று நடந்த வாரச்சந்தையில் ஏராளமான வியாபாரிகள், விவசாயிகள் ஆடுகளை கொண்டு வந்தனர் இதில் கிருஷ்ணகிரி, திருப்பத்தூர், வாணியம்பாடி, ஆம்பூர் தர்மபுரி, உள்ளிட்ட பல்வேறு இடங்களில் இருந்து வியாபாரிகள் ஆடுகளை வாங்கவும் விற்கவும் வந்தனர். இதனால் ஆட்டுச் சந்தை களை கட்டியது.
Next Story