கல்லாவி துணை மின் நிலையத்தில் நாளை மின் நிறுத்தம்

கல்லாவி துணை மின் நிலையத்தில் நாளை மின் நிறுத்தம்
X
கல்லாவி துணை மின் நிலையத்தில் நாளை மின் நிறுத்தம்
கிருஷ்ணகிரி மாவட்டம் கல்லாவி துணை மின் நிலையத்தில் இருந்து மாதாந்திர பராமரிப்பு பணிக்காக நாளை 2-8-2025 காலை 9:00 மணி முதல் மாலை 4 மணி வரை கல்லாவி, ஆனந்தூர், திருவணப்பட்டி, கெரிகப்பள்ளி, காட்டுப்பட்டி, வேடப்பட்டி, சந்திரப்பட்டி, பனமரத்துப்பட்டி, பெருமாள் நாயக்கன்பட்டி, சூளகரை, ஓலைப்பட்டி, மற்றும் அதன் சுற்றுவட்டடார பகுதிகளில் மின்வினியோகம் இருக்காது. என்று மின் வாரிய செயற்பொறியாளர் தெரிவித்துள்ளார்.
Next Story