கிருஷ்ணகிரி: அரசு உயர்நிலைப் பள்ளியில் நடைபெற்ற முப்பெரும் விழா.

X
கிருஷ்ணகிரி ஊராட்சி ஒன்றியம், கம்மம்பள்ளி அரசு உயர்நிலைப் பள்ளியில் நடைபெற்ற முப்பெரும் விழாவில், அறிஞர் அண்ணா தலைமைத்துவ விருதின் மூலம் பள்ளி தலைமையாசிரியர் பெற்ற ரூ.10 இலட்சம் நிதியிலிருந்து மாணவர்களுக்கு முதல்கட்டமாக 70 செட் இருக்கைகள் பயன்பாட்டிற்கு மாவட்ட ஆட்சித்தலைவர் ச.தினேஷ் குமார் இ.ஆ.ப. இன்று 01.08.2025 வழங்கினார். உடன் முதன்மை கல்வி அலுவலர் (பொ) முனிராஜ், பள்ளி தலைமையாசிரியர் கு.திருவரசு உள்ளிட்ட பலர் உள்ளனர்.
Next Story

