கிருஷ்ணகிரி: மதிப்பெண் பெற்ற மாணவர்களுக்கு வெள்ளிநாணயம் வழங்கிய ஆட்சியர்.

கிருஷ்ணகிரி: மதிப்பெண் பெற்ற மாணவர்களுக்கு வெள்ளிநாணயம் வழங்கிய ஆட்சியர்.
X
கிருஷ்ணகிரி: மதிப்பெண் பெற்ற மாணவர்களுக்கு வெள்ளிநாணயம் வழங்கிய ஆட்சியர்.
கிருஷ்ணகிரி ஊராட்சி ஒன்றியம், கம்மம்பள்ளி அரசு உயர்நிலைப் பள்ளியில் நடைபெற்ற முப்பெரும் விழாவில்,10-ம் வகுப்பில் முதல் மூன்று இடங்களை பிடித்த மாணவர்களுக்கு தங்க நாணயங்கள், 100 -க்கு 100 மதிப்பெண் பெற்ற மாணவர்களுக்கு வெள்ளி நாணயங்கள், 400 -க்கு மேல் மதிப்பெண் பெற்ற மாணவர்களுக்கு தலா ரூ.1000 -க்கான காசோலைகளை மாவட்ட ஆட்சித்தலைவர் ச.தினேஷ் குமார். இன்று வழங்கினார். உடன், முதன்மை கல்வி அலுவலர் (பொ) முனிராஜ், பள்ளி தலைமையாசிரியர் கு.திருவரசு உள்ளிட்ட பலர் உள்ளனர்.
Next Story