முன்னாள் ஜமாத் தலைவர் மரணம்

X
திருநெல்வேலி மாவட்டம் மேலப்பாளையம் பெரிய கொத்பா பள்ளிவாசல் ஜமாத் முன்னாள் தலைவரும் அல்ஹுதா நர்சரி மற்றும் பிரைமரி பள்ளியின் தாளாளருமான சம்சுதீன் இன்று மரணமடைந்தார். அவரின் மறைவிற்கு எஸ்டிபிஐ கட்சி மாவட்ட துணை தலைவர் சாகுல் ஹமீது உஸ்மானி உள்ளிட்ட பல்வேறு கட்சி பிரமுகர்கள், சமூக ஆர்வலர்கள், ஆசிரியர்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
Next Story

